தமிழ் புலவர். திரு சிவகுமரன் காங்கயம்
https://www.youtube.com/@arulmiguponnarsankarchanna497email : sivatamil77@gmail.comஎனது கல்லூரி நண்பர் தமிழ் உணர்வாளர், தமிழ் புலவர். திரு சிவகுமரன் காங்கயம் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணி செய்து கொண்டு, அழிந்து வரும் தமிழ் கலாச்சார நாடகங்களை நடத்தி வருகிறார். எமது நட்பு வட்டத்தில் இருக்கும் பல நாடுகளில் இருக்கும் நண்பர்கள், தமிழ் சங்கங்கள் இவருடைய சேவைகளை தேவை இருப்பின் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறேன் நன்றி தமிழ் புலவர். திரு சிவகுமரன் காங்கயம்